“இன்னும் சில நாட்களில்” செங்கோட்டையனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. அண்ணன் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு…!!
14-Dec-2025
அதிமுகவில் மீண்டும் இணைந்த கே.கே.செல்வம், தனது சித்தப்பா செங்கோட்டையனுக்கு எதிராகக் கடுமையான பண மோசடிப் புகார்களைத் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் பல...







