“ஹார்முஸ் ஜலசந்தியில் அதிரடி காட்டும் இந்தியக் கடற்படை”… 18 கப்பல்களையும், 20,000 இந்தியர்களையும் மீட்கும் பிரம்மாண்ட ஆபரேஷன்…!
13-Apr-2026
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்தால், உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி...






