டேய்..! “நானும் உன் அம்மா பாலைத்தான் குடிச்சிருக்கேன்” என்கிட்டயே உன் பலத்தை காட்டுறியா.? கன்றுகுட்டிக்கே சவால் விட்ட சிறுமி… இணையத்தில் சிரிப்பை உண்டாக்கிய வீடியோ..!!
17-Mar-2026
சமூக வலைதளங்களில் ஒரு சிறுமிக்கும் எருமைக்கன்றுக்கும் இடையே நடக்கும் அழகான உரையாடல் மற்றும் செல்லச் சண்டை குறித்த வீடியோ வைரலாகி...







