பெட்ரோல் ஊற்றி, பெட்ஷீட்டில் சுற்றி எரிப்பு… 500 மீட்டர் இடைவெளியில் விழுந்த சடலங்கள்… கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் நடுங்க வைக்கும் கொடூரம்…!

11-May-2026

கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலை அரங்கேறியுள்ள இரட்டைக்கொலை சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. பூவத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுகூர்...