“வேலை முக்கியம்தான், ஆனா உயிர் அதைவிட முக்கியம் !”…10 நிமிஷம்தான் சாப்பாட்டு நேரமா?… 17 லட்சம் சம்பளம் கொடுத்தும் வேலையை ராஜினாமா செய்த இளம் அதிகாரி.. வீடியோவில் சொன்ன பகீர் காரணங்கள்!
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்...














