மீண்டும் Work From Home?… கொரோனாவை விட மோசமான எரிசக்தி போர்…. ஐரோப்பாவையே உலுக்கிய ‘4 As’ ஃபார்முலா… இந்தியாவிலும் இனி இதுதான் கதியா..?
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர்ச் சூழலால் ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் "மிகவும் தீவிரமான"...














