கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு அருகில் அவருடைய காதலனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
कॉलेज में मीटिंग चल रही थी
बेटी बगल में कुर्सी पर बैठी थी बाप के बगल में बॉयफ्रेंड था
वे एक दूसरे से बात करते थेउनके बीच बात हो रही थी कि अचानक बाप ने चाकू निकाला और उस लड़के पर वार करने गया …..
क्या बाप ने सही किया।। pic.twitter.com/s9m5hm6G2D
— DRX 💊 Naresh prajapat (@nknaresh427) April 19, 2026
திடீரென பேச்சின் இடையே ஆத்திரமடைந்த தந்தை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளைஞனை நோக்கிப் பாய்ந்தார். கூட்டத்தில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்தத் தாக்குதல் முயற்சி அரங்கேறியது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றமும் அலறல் சத்தமும் ஏற்பட்டது.
