நாடே அதிர்ச்சி..! “கொரியாதான் எங்கள் வாழ்க்கை!” ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி 9-வது மாடியில் இருந்து குதித்த 3 சகோதரிகள்.. 8 பக்க தற்கொலை கடிதத்தில் சிக்கிய அதிர்ச்சி தகவல்கள்…!!
04-Feb-2026
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. காஜியாபாத்தில்...






