“உள்ளே வராதே… ஓட்டு கேட்காதே!”… தேர்தல் நேரத்தில் அதிரடி காட்டிய திட்டக்குடி மக்கள்… அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்..!!!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியின் 7-வது வார்டுக்குட்பட்ட கோழியூர் திருவள்ளுவர் நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன....














