“சொந்த வீடு கனவா?.. இனி கவலையே வேண்டாம்.. கூட்டுறவு வங்கியில் ரூ.10 லட்சம் லோன்.. அப்ளை செய்வது எப்படி?.. முழு விபரம் இதோ”..!!
தமிழ்நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம்...














