போடு ரகிட ரகிட…. ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்….!
12-Feb-2026
தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு (Double Fortified Salt) விநியோகம்...






