திமுக ஊழல் மீது நடவடிக்கை எப்போ?… “இப்படியே போச்சுன்னா அவ்ளோதான்…” மக்கள் நம்பிக்கையை இழந்துடுவீங்க… தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை…!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 2026-2027ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுப் பேசுகையில்,...














