“அதிமுக இனி ஜெயிக்காது”… அவர் ஒன்றும் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ இல்லை… இபிஎஸ்-ஐ துவம்சம் செய்த முன்னாள் எம்பி… அதிமுகவில் வெடித்த அடுத்த புயல்…!
05-Jul-2026
அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் கட்சியின் வீழ்ச்சி குறித்து முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி எக்ஸ் தளத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்....








