காலையில் இந்த அறிகுறிகள் இருக்கா…? கவனமா இருங்க…! சிறுநீரக கல் பிரச்சனையாக கூட இருக்கலாம்…!!

Spread the love

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் இன்று பலரும் சந்திக்கும் ஒரு வலி மிகுந்த பிரச்சினையாகும். நாம் உண்ணும் உணவுகளில் உள்ள தாதுக்கள் அல்லது உப்புகள் குவிந்து கடினமான துகள்களாக மாறுவதால் இது உருவாகிறது. இது வாழ்க்கை முறை, மரபியல் போன்ற காரணங்களால் ஏற்படலாம் என்றாலும், ஆரம்பத்திலேயே அறிகுறிகளை அறிந்து கொண்டால் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

சிறுநீரகக் கல்லின் சில முக்கிய அறிகுறிகள்:

  • உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதால், போதுமான தூக்கம் இருந்தும் காலையில் மிகுந்த சோர்வுடன் காணப்படுவது.

  • காலை வேளையில் குளித்த பின் தோலில் அரிப்பு அல்லது வீக்கம் ஏற்படுவது.

  • நுரையீரலில் திரவம் அதிகரித்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது.

  • காலையில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது மற்றும் வாந்தி, குமட்டல் போன்ற உணர்வு ஏற்படுவது.

  • பாதங்களில் வீக்கம் அல்லது சிறுநீர் கழிக்கும்போது இரத்தப் புள்ளிகள் காணப்படுவது.

இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க, ஒரு நாளைக்குக் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். உணவில் காய்கறி, பழங்களை அதிக அளவில் சேர்த்து, சர்க்கரை, உப்பு சேர்ப்பதை முடிந்தவரை குறைப்பது அவசியம். கீரை, தேநீர்  போன்றவற்றை அளவாக உட்கொள்ளலாம். வழக்கமான உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றைத் தவிர்ப்பதும் அவசியம். சிறுநீரகப் பரிசோதனை அல்லது அல்ட்ராசவுண்ட் மூலம் இதனை உறுதி செய்து சிகிச்சை மேற்கொள்ளலாம்.

Devi Ramu

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

6 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

6 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

7 மணத்தியாலங்கள் ago