நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோதே கண்கலங்கிய நடிகர் சூர்யா.. இது தான் காரணமா..?

By Soundarya on கார்த்திகை 5, 2024

Spread the love

2024ம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த  5 திரைப்படங்களில் ஒன்று சூர்யாவின் கங்குவா திரைப்படம். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது.

   

இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில்  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

   

#image_title

 

படம் நவ.14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆடியோ லாஞ்சு நடைபெற்றது. இந்நிலையில் தெலுங்கில் புரொமோஷன் நடைபெற்று வருகிறது.

#image_title

கங்குவா புரமோஷன்களின் NBK நிகழ்ச்சியின் போது சூர்யாவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே அழுதுள்ளார். தெலுங்கு மக்கள் மீது சூர்யா கொண்ட காதல் இதன் மூலம் வெளிப்படுகிறது.