Categories: சினிமா

மருத்துவமனையில் இதுதான் நடந்தது.. அஜித்தின் உடல் நிலையை குறித்து உண்மையை உடைத்த மேனேஜர் சுரேஷ் சந்திரா..

Spread the love

மகிழ் திருமேனி அவர்கள் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் அஜித் திரிஷா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் விடமுயற்சி. இப்படம் ஒரு வருட காலமாகவே சில பல பிரச்சினைகள் ஏற்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதில் லைக்கா நிறுவனத்தின் போதிய வருமானம் இல்லாததால் இப்படத்தை சிறிது காலம் தள்ளி வைத்திருந்தார்கள்.

சமீப காலமாக லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியாகும் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவியது, அதனால் தயாரிப்பு நிறுவனத்தில் போதிய வருமானம் கிடைக்காமல் பல பெரிய படங்களை சிறிது காலம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தார்கள். சங்கர் மற்றும் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்திற்கான தயாரிப்பை லைக்கா நிறுவனம் தான் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக உள்ளதால் லைக்காவுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து அப்படத்தை இயக்கி வருகிறார்கள். அந்த நிலைமைக்கு லைக்கா சென்றுவிட்டது. விடாமுயற்சி படம் தள்ளி வைப்பதற்கு காரணமே இதான்.

அந்த சமயத்தில் தான் கால இடைவெளி அதிகமாக உள்ளதால் மீண்டும் உலக சுற்றுலா செல்வோம் என்று அஜித் துபாயில் உள்ள தன் பைக்கை தயார் செய்ய சொல்லி இருந்தார், அவ்வப்போது தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தன் மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்தார்கள், என்றும் அதற்காக மதுரை, கேரளா போன்ற முக்கிய இடங்களில் உள்ள கைதேர்ந்த மருத்துவர்களை அழைத்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இது அனைத்தும் பொய்யான தகவல் ஆகும் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். வழக்கம்போல் அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு சென்று இருந்தார் அஜித். அந்த சமயத்தில் தனது காதுக்கு கீழ் உள்ள நரம்பு ஒன்று வீக்கம் அதிகமாக இருந்ததால், அதை அரை மணி நேரம் சிகிச்சை செய்து அந்த வீக்கத்தை சரி செய்து உள்ளார்கள்.

அதனால் மருத்துவர்கள் மருத்துவமனையில் ஓய்வெடுத்துச் செல்லுங்கள் என்று அஜித்திடம் கோரிக்கை வைத்திருந்தார்கள். சிகிச்சை அறையில் இருந்து இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதுதான் நடந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அஜித்துக்கு பல மாத காலமாக மூளையில் கட்டியுள்ளதால், அவர் பல வேதனைகளை அனுபவத்தி வந்தார், தற்போது அதை நீக்கப்பட்டது என்று, பல வதந்திகள் பரவி வந்தன. அது எல்லாம் பொய் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.

Ranjith Kumar

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

7 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

7 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

8 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

8 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

8 மணத்தியாலங்கள் ago