ஏற்கனவே வச்சி செஞ்சது போதாதுன்னு மறுபடியுமா..? அப்பாவை வைத்து இயக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்.. அதிரடியாக வெளிவந்த அறிவிப்பு..

By Ranjith Kumar

Updated on:

பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீசாக உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் பல முன்னணி ஹீரோக்கள் நடிப்பில் வெளியாகிய சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் அவர்கள் படத்தில் நடித்து வெளியாக உள்ள நிலையில்.ரஜினிகாந்தின் இன்னொரு மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் புதிதாக இயக்க உள்ள படத்தில் லாரன்ஸ் அவர்கள் நடிப்பில் கலைப்புலி தானு தயாரிப்பில்,

   

புதிதாக ஒரு படம் சௌந்தரராஜ ரஜினிகாந்த் அவர்கள் இயக்கப் போவதால் இப்படத்திலும் தனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தன் தந்தையான ரஜினி அவர்களை நடிக்க வைப்பதற்கு ரஜினியிடம் அணுகியுள்ளார், அதற்கு ரஜினி அவர்களும் இப்படத்தின் வரும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார். ஏற்கனவே தன் தந்தையார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கி பெரும் எதிர்பார்ப்பில் கொண்டு சென்று கடைசியில் புஷ் என்று சப்பையாக முடித்து விட்டார்,

தன் தந்தை ரஜினிகாந்தை எவ்வளவு செய் என்று செய்ய முடியுமோ அவ்வளவு செய்துவிட்டார் முந்தைய படத்தில், இப்பொழுது புதிதாக இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கேட்டு உள்ளார், இப்படத்தில் இவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை, காத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் கலைப்புலி தான் அவர்கள் அனிருத் அவர்களின் இசையமைக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் இடம் கேட்டுள்ளபோது, அவர் ஜிவி பிரகாஷ் இப்படத்தில் இசை அமைக்க வைக்கலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார், இப்படத்தின் பெரியளவு இசையமைப்பது ஜிவி பிரகாஷ் தான் என்று ஓரளவு உறுதியாகி உள்ளது. படத்தை விரைவில் இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

author avatar
Ranjith Kumar