எதப்பாத்தாலும் கண்ணு அங்க தான் போகுது… டைட்டான பனியனில் கிக் ஏத்தும் நடிகை நிவிஷா… திணறும் ரசிகர்கள்…

By Begam

Published on:

சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமானவர்  நடிகை நிவிஷா. இவருக்கென இணையத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

‘தெய்வத் திருமகள்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டியுள்ளார்.

திடீரென இவர் சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சோசியல் மீடியாவில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நிவிஷா. இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து வருகிறார்  நிவிஷா.

தற்பொழுது இவர் டைட்டான பனியனில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.