தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுரபி. இவர் தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான ‘இவன் வேற மாதிரி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு அனைவருக்கும் பரீட்சையமான நடிகை சுரபி விஷ்ணு விஷாலின் ஜீவா படத்திற்கு பிறகு சமீபத்தில் சந்தானத்தின் நடிப்பில் ஹாரர் திரைப்படமாக வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘அடங்காதே’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து, குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து படங்களில் நடத்தி வந்த நிலையில் தற்பொழுது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக பல போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை சுரபி தற்போது ஹாட் லுக்கில் வெளியிட்ட ரீசன்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து படுவைரலாகி வருகிறது.