விஜயும் இல்ல கமலும் இல்ல.. H.வினோத் இயக்கும் அடுத்த ஹீரோ தான் இவர்தான்.. ஆஹா.. வேற லெவல் கூட்டணியா இருக்கே..

By Ranjith Kumar on மாசி 8, 2024

Spread the love

தனுஷ் அவர்கள் கேப்டன் மில்லர் படத்தன் வெற்றியை தொடர் அடுத்ததாக பல இயக்குனர்கள் அவரை அணுகிக் கொண்டுதான் உள்ளார்கள், தற்போது அஜித் அவர்களை வைத்து துணிவு படத்தின் வெற்றியை கொடுத்த எச்பினோத் அவர்கள் ராஜ்கமல் ஃபிலிமில் படம் இயக்குவதாக இருந்தது,ஆனால் ராஜ்கமல் ஃபிலிம் இல் சிம்பு அவர்களை வைத்து இயக்கிக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால்,

   

தற்போது எச்.வினோத் தனுஷ் அவர்களை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.தனுஷ் அவர்கள் இதுவரையிலான கேப்டன் மில்லர் படத்திற்கு மிகவும் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தார். இப்பொழுது படத்தில் கமிட் ஆகி அப்படத்தின் சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது, அதனால் அவர் வரும் மே,ஜூன்,ஜூலை அந்த மாதங்களில் படங்களை முடித்துவிட்டு எச்பினோத் அவர்களுடன் இணைய உள்ளார்.

   

 

எச் வினோத் அவர்களும் துணிவு படத்தை முடித்த பின் நீண்ட நாட்களாக கதை எழுதிக் கொண்டிருக்கிறார் அதற்கு நடுவில் அவர் ராஜ்கமல் ஒரு படம் இயக்க உள்ளதாக இருந்தது. அப்படத்திற்கு தேதி வாரியாக பிரித்து தர முடியாத நிலையில், தீரன் அதிகாரம் இரண்டாம் பாகம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது, ஆனால் தனுஷ் அவர்களுடன் இப்போது இணைந்த ஜூன், ஜூலை மாதம் படப்பிடிப்பை துவங்க உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள்.