பொதுவாக சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைக்களத்தை கொடுத்தால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றதற்கு ஏற்றது போல சன் டிவியில் உள்ள சீரியல்கள் அனைத்தும் வந்து கொண்டிருக்கிறது. அதனால் சன் டிவியில் சுமார் 19 சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அடுத்தடுத்த சீரியல்களும் வரிசை கட்டி காத்திருக்கின்றன.
அதன்படி காலையில் மட்டும் 11 சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவரும் அனைத்து சீரியல்களையும் விரும்பி பார்க்கின்றனர். இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங் பொருத்தவரையில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் தான் அதிக புள்ளிகள் பெற்று டாப் இடத்தை பிடிக்கின்றது.
அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய செவ்வந்தி உள்ளிட்ட ஒரு சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் குறைவான புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளன. டி ஆர் பி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க சன் டிவி அடுத்தடுத்த சீரியல்களை களமிறக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது செல்லமே என்ற புதிய சீரியலை கொண்டு வர உள்ளது.
இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் சுந்தரி சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஜிஷ்ணு மேனன் தான் இந்த புதிய சீரியலில் ஹீரோவாக நடித்த தமிழ் ஆகியுள்ளார். ஹீரோயின் யார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சீரியல் குறித்த ப்ரோமோவும் விரைவில் வெளியாக உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷஹர் மாவட்டத்தில், 51 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த 70 வயது மூதாட்டிக்கும் 75 வயது முதியவருக்கும் இடையே…
திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய…
மழையின் மெல்லிய சாரலும் குளிர்ந்த காற்றும் பால்கனி அமர்வை இதமாக்கிக் கொண்டிருந்த வேளையில், எதிரே இருந்த கட்டிடத்தின் 9வது மாடியில்…
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…
திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…