Categories: சினிமா

கவர்ச்சி குயினாக மாறிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்.. ரசிகர்களை கிறங்கவைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

சினிமாவில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.

இவர் பலே வெள்ளைய தேவா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிருந்தாவனம் மற்றும் கருப்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தினார். பின்னர் 5 வருடங்களாக தமிழ் சினிமாவில் விலகி இருந்த இவர் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

 

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஆனால் இளம் நடிகையான தன்யா ரவிச்சந்திரன் ஆறு வருடங்களில் நான்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர் இறுதியாக அதர்வா நடிப்பில் வெளியான ட்ரிக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது இவருக்கு படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் கவர்ச்சி காட்டி  அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இவ்வளவு கவர்ச்சியா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“மின் கட்டணத்தைப் பார்த்து சொரணை வந்திருக்கு…” மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மயக்கத்தில் மக்கள்…” தவெக ஆட்சியை கிழித்தெறிந்த ஆர்.எஸ். பாரதி…!!

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…

6 minutes ago

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…

14 minutes ago

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

37 minutes ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

55 minutes ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

1 மணத்தியாலம் ago

“என் மகளை கிண்டல் பண்றியா…?” கணவரை காணாமல் தவித்த மனைவி…. பல கி.மீ தூரத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. சினிமாவை மிஞ்சிய நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…

1 மணத்தியாலம் ago