இன்னும் 3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி … கார்த்திகை பிறந்ததும் அதிர்ஷ்டத்தை அள்ள போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா…?

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

கிரகங்களின் தலைவராக பார்க்கப்படும் சுக்கிரன் மாதத்திற்கு ஒரு ராசி என்று மாறும் பழக்கம் கொண்டவர். இவர் சாஸ்திரங்களின் கூறப்பட்டது போல குறிப்பிட்ட நாட்கள் இடைவேளியில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பயணம் செய்யக்கூடியவர். இவருடைய பயணம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்து. இவ்வாறு சுக்கிரன் தன்னுடைய ராசியை மாற்றும் முதல் நாட்களில் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அதன்படி இன்னும் மூன்று நாட்களில் சுக்கிரன் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பயணம் செய்ய உள்ளார். இதனால் கார்த்திகை மாதம் பிறக்க உள்ளது. தற்போது நடைபெற இருக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால் 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டும் அதிக பலன்களை பெறப்போகிறார்கள்.

மேஷம்:

   

மேஷ ராசியினர் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்வார். பிறக்கப் போகும் கார்த்திகை மாதம் மற்ற ராசியினரை விட இவர்களுக்கு வெற்றியைத் தரும். குழந்தைகள் நல்ல நல்ல வேலைகள் அதிகமாக செய்வார்கள். பெற்றோர்கள் இந்த மாதம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். குடும்ப சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

   

கடகம்:

 

ஐந்தாவது வீட்டில் பயணிக்கும் சூரியன் கடக ராசியினர் வாழ்க்கையில் விளையாடப் போகின்றார். பயணங்கள் கூட செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்த ஒரு வேலை செய்தாலும் வெற்றி உங்களுக்கு தான். வியாபாரம் மற்றும் கடைகள் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும். நம்பிக்கையை கைவிட்டு விடாதீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ஆறாவது வீட்டில் பயணம் செய்வார். உங்களுக்கு தேவையான உற்சாக மற்றும் ஆற்றலை வழங்கும் சுக்கிரன் இந்த நாட்களில் பலமான நம்பிக்கையாக இருப்பார். வழக்கமாக நீங்கள் கட்டும் கடன்கள் முடிவுக்கு வரும். எந்த ஒரு வேலை செய்தாலும் சுக்கிரன் அருளால் அது நல்லதாகவே முடிவடையும்