நெஞ்சே பதறுது… கைக்குழந்தைகள் உட்பட 3 குழந்தைகளுடன் கால்வாயில் குதித்து தாய் தற்கொலை… கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவம்…!

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம், பூ சந்தை அருகில் 20 கண் பாலம் அமைந்துள்ளது. இன்று பிற்பகல் 14 வயது சிறுமி, கைக்குழந்தை மற்றும் ஆறு வயது சிறுவனுடன் ஒரு பெண் கல்லணை காவாயில் நடந்து சென்றுள்ளார். திடீரென்று குழந்தைகளுடன் கல்லணை கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ந்து போன பொதுமக்கள் ஆற்றில் குதித்து அனைவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தாய், 14 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவன் ஆகியோர் சடலமாக மீக்கப்பட்டனர். கைக்குழந்தை மட்டும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என அனைத்தையும் விசாரித்து வருகின்றனர். மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கைக்குழந்தையின் உடலை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Divyamayakannan

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

5 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago