Ex கணவரின் மானத்தை காற்றில் பறக்க விட்ட சுசித்ரா.. மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த கார்த்திக் குமார்.. எவ்ளோ தெரியுமா?

By admin on வைகாசி 25, 2024

Spread the love

பிரபல பாடகியான சுசித்ரா அளித்த பேட்டி தான் இப்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக உள்ளது. அவர் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றியும், பயில்வான் ரங்கநாதன் பற்றியும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கார்த்திக் குமார் பற்றிய சுசித்ரா குற்றச்சாட்டு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு | Singer Suchitra has been banned for making defamatory comments about ...

   

அவருக்கு பதில் அளிக்கும் விதமாக பயில்வான் ரங்கநாதன் போட்டி போட்டு பேட்டி கொடுத்தார். பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் எனவும், திருமணமான முதல் வருடத்தில் இருந்தே நான் விவாகரத்து கேட்டுக் கொண்டிருந்தேன் எனவும் கூறி அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுத்தார்.

   

தங்கையுடன் உடலுறவு?.. மாஜி கணவர் பற்றி அடுத்த குண்டை தூக்கிப் போட்ட சுசித்ரா.. புதிய பேட்டி! | Suchitra reveals her sister and her ex husband done a one night stand - Tamil ...

 

மேலும் சுசி லீக்ஸ் என்பது ஒரு பிராங்க் நிகழ்ச்சி, அதில் தன்னை சிக்க வைத்து விட்டார்கள் என கூறினார். இந்த நிலையில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சுசித்ரா மீது மான நஷ்ட ஈடு கேட்டு கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்தார். சுசித்ரா தனக்கு ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என மனதாக்கல் செய்தார்.

நீ அந்த சாதியா.. வெக்கமா இல்ல..” வாய்ப்பு கொடுத்தவருக்கே ஆப்பு அடித்த சுசித்ரா..! - Tamizhakam | சினிமா செய்திகள்

மேலும் தன்னை பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் சுசித்ரா அவதூறு கருத்துக்களை பரப்புவதால் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கார்த்திக் குமார் பற்றி பேசுவதற்கு சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் நீதிபதி ஜூலை ஒன்றாம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஓத்தி வைத்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Karthik Kumar (@evamkarthik)