Categories: சினிமா

வயசான காலத்தில் இது தேவையா…? சினிமாவில் ஒழுங்கா நடிச்சுட்டீங்களா…? அஜீத்தை வம்புக்கு இழுத்த சுசித்ரா…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருப்பவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே கார் ரேசிங்கில் அஜித்குமாருக்கு ஆர்வம் உண்டு. தனது 18 வது வயதில் இருந்தே கார் ரேசிங்கில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார் அஜித்குமார். அதே நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார்.

மாடலிங் செய்ததன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் அஜித்குமார். காதல் மன்னன், வாலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் லவ்வர் பாயாக இருந்தார் அஜித்குமார். 2000 காலகட்டத்திற்கு பிறகு ரெட், பில்லா, மங்காத்தா போன்ற பல கமர்சியல் வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஆனார் அஜித்குமார்.

சமீபத்தில் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி மற்றும் GoodBadUgly ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்ததில் இருந்தே கார் ரேசிங்கில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார் அஜித்குமார். முதல் கட்ட போட்டியில் இவரது டீமானது மூன்றாவது இடத்தை பிடித்து இந்தியாவையே பெருமையடைய செய்தது. அடுத்தடுத்து போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அஜித்குமார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பணியாற்றிய சுசித்ரா விஜய் த்ரிஷா போன்ற பல பிரபலங்களை பற்றி சச்சையான கருத்துக்களை கூறியவர் தற்போது அஜித் குமாரை பற்றியும் விமர்சித்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் அஜித்குமாருக்கு இந்த வயதான காலத்தில் கார் ரேஸ் தேவையா சினிமாவில் ஒழுங்கா நடனம் ஆட தெரியல சண்டை காட்சிகளில் நடிக்க தெரியல பணத்தை போட வழி இல்லாமல் கார் ரேஸில் கொண்டு போடுகிறார்கள். ஏன் ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே? பேசும்போதே மூச்சு அடைச்சுக்கிட்டு பேசுறாரு இந்த வயசான காலத்தில் கார் ரேஸ் தேவையா என்று அவரை வம்பு இழுத்து விமர்சித்து இருக்கிறார் சுசித்ரா.

admin

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

3 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

3 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

3 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

4 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

4 மணத்தியாலங்கள் ago