படிக்கட்டில் கூட நிற்க இடமில்லை… நொடி பொழுதில் மாணவனை பிடித்த ஆட்டோ… பேருந்தில் அபாயகரமான பயணம்… ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

தமிழகத்தை பொறுத்தவரையில் பொது போக்குவரத்து சிக்கல்கள் மீண்டும் வெளிப்படையாகியுள்ளது. சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு வைரல் வீடியோ மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வரும் அந்த வீடியோ மதுரையில் நடந்த நிகழ்வை பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் மகளிர் இலவச பேருந்தில் இடம் கிடைக்காமல் பல பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

பேருந்து நெரிசலால் மாணவர்கள் உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டில் தொங்கியபடி ஒரு கட்டத்தில் அருகில் சென்று ஆட்டோ இடித்து கீழே விழும் அபாயகரமான நிலையும் உருவானது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி படரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் போதிய பேருந்து வசதி இல்லாததையும் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வதையும் இந்த வீடியோ வெளிகாட்டுகிறது. பொது போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த வேண்டுமென பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

10 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

10 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

10 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

11 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

11 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

11 மணத்தியாலங்கள் ago