பேருந்தில் மாணவன் பயணம்

படிக்கட்டில் கூட நிற்க இடமில்லை… நொடி பொழுதில் மாணவனை பிடித்த ஆட்டோ… பேருந்தில் அபாயகரமான பயணம்… ஷாக்கிங் வீடியோ…!

தமிழகத்தை பொறுத்தவரையில் பொது போக்குவரத்து சிக்கல்கள் மீண்டும் வெளிப்படையாகியுள்ளது. சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு வைரல் வீடியோ மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரல்…

7 மாதங்கள் ago