இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாளை மறுநாள் முதல் அனைத்து வீடுகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்யப்படும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாரபட்சம் பார்க்காமல் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கும் கூட போய் பிரச்சாரம் செய்வோம். பிரதமரும், அமித்ஷாவும் அடிக்கடி வந்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் ஒவ்வொரு முறையும் வரும்போதெல்லாம் பொய் சொல்கிறார்கள்.
இது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதனால் நமக்கு தான் நன்மை. ஆளுநரை கூட மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதுபோல கேட்கவில்லை. கட்சி எல்லைகளை தாண்டி தமிழக பிரச்சினைக்காக நாம் ஓரணி நிற்க வேண்டும். பாஜகவின் போர் எதிர்கொள்ள நெஞ்சம் மிக்க சக்தி தமிழகத்திற்கு தேவை. திமுக கூட்டணியில் கூடுதலாக கட்சிகள் இணைய வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்ததும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…