லண்டன் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். அவர் சென்னை திரும்பியதும், கட்சியில் அதிரடியான சில சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் குறித்து உண்மை கண்டறியும் குழு அளித்த விரிவான அறிக்கையின் அடிப்படையில், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மற்றும் முதுகில் குத்திய நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயவிருக்கிறது.
குறிப்பாக, சாதி ரீதியான அரசியலில் ஈடுபட்டவர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய பல மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிபோகும் எனக் கூறப்படுகிறது. கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில், மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை இந்த அதிரடி களையெடுப்பும் மாற்றங்களும் இருக்கும் என்பதால் திமுகவினர் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இது போன்று சமூக ஊடகப் பக்கங்களில் அல்லது இணையத்தில் நாம் காணும் சுயவிவரக் குறிப்புகளும் விளம்பரங்களும், சமூகத்திற்குச் சேவையாற்றும் சிறந்த…
செங்கடலில் சவூதி அரேபிய துறைமுகங்களுக்குச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை மீறியதாகக் கூறி, 'என்சீலியா' மற்றும் 'லைலா'…
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்…
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் சிகல்குடா பகுதியில் உள்ள எருகள வஸ்தி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக விஜயலட்சுமி என்ற பெண்…
சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக, உள்நாட்டிலும் அதன் விலை இன்று (ஜூலை 23) அதிரடியாக…
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறை…