அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த அதிரடி விமர்சனம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கூறும் தகவல்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்று சாடியுள்ள அவர், சி.டி.ஆர். நிர்மல்குமார் உண்மையில் அதிமுகவின் ‘ஸ்பை’ தான் என்ற ஒரு பகீர் குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார்.
தவெக தலைவர் மற்றும் முதலமைச்சரான விஜய்யின் ஆட்சிக்குத் தொடர் நெருக்கடிகளை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடனேயே அவர் தவெகவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மின்தடைப் பிரச்சினைகளுக்குப் பின்னணியில் கூட முதலமைச்சர் விஜய் அரசுக்குக் கெட்டப் பெயரை உண்டாக்கும் அவரது இந்த உள்நோக்கமே காரணம் என்றும் ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
துவாரகா விரைவுச்சாலையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் காரில் சென்றவாறே 'ஸ்கை ஷாட்' பட்டாசுகளைக் கொளுத்தி ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த…
கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…