திடீரென முதல்வருக்கு போன் போட்ட ராகுல்… காங்கிரஸ் தலைமையை அதிர வைத்த சி.எம் விஜய்யின் ஒற்றை வார்த்தை… உடைந்த ரகசியம்….!

Spread the love

காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தமிழக முதல்வர் விஜய் அவர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உரையாடலின் போது, கர்நாடகா, கேரளா, தெலங்கானா போன்ற தென் மாநிலங்களில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் முதல்வர்களுடன் இணைந்து செயல்படுமாறும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் நேரில் பங்கேற்குமாறும் ராகுல் காந்தி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

எனினும், தற்போதைய அரசியல் சூழலில் ‘இண்டியா’ கூட்டணியில் இணைவதற்கு உடன்பாடில்லை என்பதைத் தெளிவுபடுத்திய முதல்வர் விஜய், தற்போதைக்கு தங்களது கட்சி இண்டியா கூட்டணியில் இணையாது என்பதை மிகவும் உறுதியாக மறுத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

யாரும் எதிர்பார்க்காத திருப்பம்… ஒரே ஒரு பதிவு… அலறிய டிரம்ப்… “பாலங்கள் தூள் தூளாகும்…” எல்லாத்தையும் முடக்குவோம்… ஈரானின் அதிரடி தாக்குதல்… பதறும் உலக நாடுகள்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் மோதல், தற்போது மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றத்தை…

1 minute ago

விஜய் அரசு ஒரு ‘சைனா பொம்மை’… “107 MLA பெயர் சொன்னா அரசியலை விட்டே போறேன்”…. விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட ஆர்பி உதயகுமார்… பரபரக்கும் தமிழக அரசியல்….!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் தமிழக அரசியல் களம் கொதிப்படைவது குறைந்தபாடில்லை. குறிப்பாக, தவெக தலைவர் விஜய்யை இலக்கு வைத்து…

8 minutes ago

போராட்டத்தில் பதற்றம்…! கல்வீச்சில் பெண் போலீஸின் கருவில் இருந்த குழந்தை பலி…! “பதவி விலகும் முன் சிறையில் தள்ளுவேன்…!” ஆவேசமாக சபதம் எடுத்த டெல்லி தொழிலதிபர்…!!

டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது வீசப்பட்ட கல் தாக்கி, நான்கு மாதக் கர்ப்பிணியாக இருந்த பெண் காவலருக்குக் கடுமையான…

11 minutes ago

அதிமுகவில் அடுத்த விக்கெட்… “ஒரே கடிதம்…” மொத்தமாக மாறிய அரசியல் ஆட்டம்… இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி கொடுத்த மூத்த தலைவர்… உச்சகட்ட பரபரப்பு…!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட வாரியாகக் கட்சி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர்…

14 minutes ago

காங்கிரஸுக்கு அடுத்த ஷாக்….. “திமுக கொடுத்த அந்த ‘ஒரு வாய்ப்பு’ தவெகவிடம் இல்லையா?”… உடைபடும் கூட்டணி ரகசியங்கள்…..!

திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்குக் கிடைக்கும் போதிய அங்கீகாரமும், தேசிய அளவிலான போராட்டங்களை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வலிமையான…

18 minutes ago

‘ஜனநாயகன்’ ரிலீஸில்… “காசு வேண்டாம் சார்…”ரசிகர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்… தல சுற்ற வைக்கும் த.வெ.க-வின் மாஸ் பிளான்… அதிர்ச்சியில் ஹோலிவுட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகம் முழுவதும் 7,500-க்கும் மேற்பட்ட…

24 minutes ago