“எதிரிகளின் தூக்கத்தை கெடுக்கும் செந்தில் பாலாஜி” எத்தனை மிரட்டல்கள் வந்தாலும்… கோவையில் CM ஸ்டாலின் அதிரடி…!!

Spread the love

கோவையில் இன்று (பிப். 27, 2026) நடைபெற்ற திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் அபாரமான செயல்பாட்டுத் திறன் மற்றும் தேர்தல் வியூகங்கள் அவரது அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதோடு, அவர்களின் தூக்கத்தையும் கெடுத்து வருவதாகவும், எத்தனை மிரட்டல்கள் மற்றும் நெருக்கடிகள் வந்தாலும் அதற்கு அஞ்சாமல், செந்தில் பாலாஜி கட்சிப்பணியில் உறுதியுடன் நிற்பதாக முதல்வர் அவரைப் பாராட்டிப் பேசினார்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி குறைந்தது 2.5 கோடி வாக்குகளைப் பெற்று, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முதல்வர் நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை எட்ட, ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் அன்பாகவும் நட்பாகவும் பேசி திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும் என்று  அறிவுறுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

7 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

15 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

18 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

23 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

28 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

35 minutes ago