BREAKING: “விஜய்க்கு விழுந்த பலத்த அடி”… தவெக-வை ஆதாரத்தோடு பொளந்து கட்டிய முதல்வர் ஸ்டாலின்… அம்பலமானது ரகசியம்…!

Spread the love

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளுக்கு எதிராகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவாளர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தவெக எம்.எல்.ஏ-க்களின் கல்வி விவரங்கள் மற்றும் முதல்வர் நாற்காலியில் டவல் போடும் கலாசாரம் ஒழிப்பு போன்ற தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று ‘தி இந்து’ நாளிதழ் ஆதாரப்பூர்வமான வீடியோ வெளியீட்டின் மூலம் அம்பலப்படுத்தியிருந்தது.

இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டிப் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; பலரைச் சில காலம் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” என்ற ஆபிரகாம் லிங்கனின் புகழ்பெற்ற பொன்மொழியை மேற்கோள் காட்டி, அரசியல் லாபத்திற்காகப் போலிச் செய்திகளைப் பரப்புபவர்களின் முகத்திரை விரைவில் கிழியும் என்பதைத் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

6 minutes ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

13 minutes ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

16 minutes ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

39 minutes ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

48 minutes ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

49 minutes ago