10வது தேர்ச்சி போதும்: மத்திய அரசில் 1,075 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

By Nanthini on ஆனி 30, 2025

Spread the love

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வி தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: MTS & Havaldar
காலி பணியிடங்கள்: 1075
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 27
தேர்வு: ஆன்லைன் மூலம் கணினி வழி தேர்வு
சம்பளம்: ரூ.18,000 – ரூ.56,900
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 27

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்