அரைகுறை ஆடையில் வந்த பிரபல நடிகை.. காற்றில் பறந்த துணி… ஷாக்கிங் வீடியோ..!

By Nanthini on ஆனி 30, 2025

Spread the love

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகை தான் குஷி முகர்ஜி. இவர் இந்தியில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். குமார் ஆதர்ஷ் இயக்கிய Shringaar என்ற படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவ்வாறு சீரியல்களிலும் நடித்துள்ளார். அதேசமயம் இவர் பிரபல மாடலும் கூட. சமீபகாலமாகவே இவர் பல பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அரைகுறை ஆடையில் வந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றார்.

இப்படியான நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன குஷி முகர்ஜி சமீபத்தில் மும்பையில் அரைகுறையான கருப்பு நிற உடை அணிந்து வந்துள்ளார். அப்போது காற்று அடிக்க பொதுவெளியில் சங்கடத்திற்கு ஆளான அவர் தனது உடையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.