மாதம் ரூ.35,400 சம்பளம்… மத்திய அரசில் 1,340 காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க..!

By Nanthini on ஆடி 2, 2025

Spread the love

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Engineer
காலி பணியிடங்கள்: 1,340
கல்வித் தகுதி: டிப்ளமோ, இன்ஜினியரிங் டிகிரி
வயது: 30 வயதிற்குள்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு: ஆன்லைனில் கணினி வழி தேர்வு
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.