ஐயோ என்ன இது… நிலவை பிளந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்?… 8,690 கி.மீ வேகத்தில் பேரதிர்ச்சி மோதல்… உருவான ராட்சத பள்ளம்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி…!

Spread the love

எலான் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி, மணிக்கு சுமார் 8,690 கி.மீ அதிவேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிலவு ஆய்வு விண்கலங்களை ஏந்திச் சென்ற இந்த ராக்கெட்டின் இரண்டாம் பகுதி, தன் பணியை முடித்த பிறகு விண்வெளியில் கட்டுப்பாடின்றி சுற்றி வந்தது. பின்னர் சூரியனின் ஈர்ப்பு விசை போன்ற இயற்கை காரணிகளால் இதன் பாதை மாறி, நிலவை நோக்கி நகர்ந்து இறுதியாக மோதியுள்ளது.

சுமார் 4,000 கிலோ எடையுள்ள இந்த ராக்கெட் பாகம், நிலவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ‘ஐன்ஸ்டீன் பள்ளம்’ அருகே பலமாக மோதியது. சுமார் 3 டன் டி.என்.டி வெடிபொருளுக்குச் சமமான ஆற்றலுடன் ஏற்பட்ட இந்த மோதலால், நிலவின் மேற்பரப்பில் 20 முதல் 30 மீட்டர் அகலமுள்ள புதிய பள்ளம் உருவாகியுள்ளது. மேலும், இந்த மோதலின் பலத்த தாக்கத்தால் நிலவிலிருந்து பெருமளவிலான தூசிகளும் பாறைத் துகள்களும் விண்வெளியில் சிதறியுள்ளன.

இந்த மோதல் சம்பவத்தால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று நாசா தெளிவுபடுத்தியுள்ளது. அதேவேளையில், மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை விண்வெளிப் பொருட்கள் நிலவில் மோதும்போது ஏற்படும் புவியியல் மாற்றங்களை விரிவாக ஆய்வு செய்ய இது விஞ்ஞானிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போது நாசாவின் ‘லூனார் ரீகானைசன்ஸ் ஆர்பிட்டர்’ செயற்கைக்கோள் மூலம் இந்த புதிய பள்ளமும், நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Swetha

Recent Posts

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

5 minutes ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

15 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

18 minutes ago

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

29 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

39 minutes ago

ஐயோ கடவுளே… ஒரு செகண்ட்ல எல்லாம் போச்சே… காதலன் கண்முன்னே ஏழாவது மாடியிலிருந்து… கீழே விழுந்த இரண்டு குழந்தைகளின் தாய்… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…

58 minutes ago