சுஜான்கடில் உள்ள அரசு மருத்துவமனையில், நோயாளி காத்திருக்கும் பகுதியில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து அவர் தலையில் விழுந்தது. இந்த அதிர்ச்சி சம்பவம் மருத்துவமனையின் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து நேராக அவரது தலையில் பலமாகத் தாக்கியதில், அந்தப் பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்ததைக் கண்டு, அங்கிருந்த மற்ற நோயாளிகளும் ஊழியர்களும் உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையின் பராமரிப்புக் குறைபாடே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து நோயாளிகளின் உறவினர்களும் பொதுமக்களும் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது…
தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வந்த விஜய் மோகன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த…
தமிழக சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5 அன்று…
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் கட்சிப் பதவி திமுகவில் பறிக்கப்பட்டதற்குப் பின்னால், ஈரோடு அரசியலில் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து மனு மீதான விசாரணை, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில்…
தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக், டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் வரி மூலமாக கடந்த ஆண்டு ரூ.51 ஆயிரம் கோடி…