பள்ளம்

எமன் போல காத்திருந்த 10 அடி பள்ளம்… ஸ்கூட்டரோடு குழிக்குள் விழுந்த இளைஞர்… ஓடிவந்து காப்பாற்றிய பொதுமக்கள்..!!

உத்தரபிரதேசம்  மாநிலம் ஹபூரில் 10 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்ட குழிக்குள் இளைஞனும் அவரது ஸ்கூட்டரும் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு, பல…

5 மாதங்கள் ago