தென் கொரிய நடிகை லீ சியோ யி 43 வயதில் காலமானார். இவருடைய மரணம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் 30 களில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். 2013 ஆம் வருடம் வெளியான ஹர் ஜூன், தி ஒரிஜினல் ஸ்டோரி என்ற நாடகத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நிலையில் உலகம் முழுவதும் பிரபலமான இவர் காலமானதாக அவருடைய மேலாளர் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இவருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்பதை வெளியிடவில்லை. இதனை அடுத்து இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை…
கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…
தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…
தமிழக வெற்றிப் கழகத்தின் கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குளித்தலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.…
நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…