2 மனைவிகளுடன் வாழ்ந்த 70 வயது முதியவர்…! “மொத்தமும் எனக்குத்தான்…” தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகன்…. பரபரப்பு பின்னணி…!!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் ஒடுவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(60). அவர் முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்தவர். இவருக்கு இரண்டு மனைவிகள். ஒவ்வொரு மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இரண்டாவது மனைவியின் மகன் சந்திரசேகருக்கும்(40) பழனிக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

பழனி முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு அனைத்து சொத்தையும் கொடுப்பதாக கூறப்பட்டது. இதனால் அதே ஊரில் இருக்கும் பூர்வீக சொத்து முழுவதையும் தனது பெயருக்கு மாற்றி தருமாறு சந்திரசேகர் கூறியுள்ளார். அதற்கு பழனி அனைவருக்கும் சமமாக சொத்தை பிரித்து தருவேன். அந்த நிலத்தை உனது பேருக்கு எப்படி மாற்றி எழுதி தர முடியும்? என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த சந்திரசேகர் இயற்கை உபாதை கழிக்க சென்ற பழனியை டிராக்டர் ஏற்றி கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரசேகரை கைது செய்தனர்.

Devi Ramu

Recent Posts

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

6 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

10 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

13 minutes ago

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தால் அரசுக்கு வந்த உச்சக்கட்ட நெருக்கடி… மாணவர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் சோனம் வாங்சுக்… தீவிரமடையும் உண்ணாவிரதம்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…

19 minutes ago

“தண்ணீரைத் திறந்து வைத்தும் தப்ப முடியாத மரணப் பொறி…!” தீ விபத்தில் குளியலறைக்குள் முடங்கிய குஜராத் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்…!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…

25 minutes ago

ஹேப்பி மூட்…! கிரிக்கெட் ஸ்டார்ஸ் கிடையாது… இப்போ நாங்க ஸ்கூல் பிரண்ட்ஸ்…! இணையத்தைக் கொள்ளையடிக்கும்… சஞ்சு சாம்சனின் கியூட் வீடியோ…!!

இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ…

26 minutes ago