நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா அப்பாவை போலவே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தற்போது தயாராகி விட்டார். சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். இதனைத் தொடர்ந்து சோபிதா துலிபாலாவுடன் நெருக்கமாக இருந்து வந்த இவர் தற்போது அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் வீட்டில் நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சோபிதா துலிபாலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதில் தனது தந்தையுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ஒவ்வொரு பிறவியிலும் நான் எனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மகளாக பிறக்க வேண்டும். என்னுடைய தங்கை சமந்தா நாயாகவோ அல்லது வேறு எதுவாகவோ பிறக்கட்டும், அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…