நடிகை கிருத்திகா, “மெட்டி ஒலி” மூலம் தனது தனது நடிப்பை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் இவருக்கு வெற்றி வாய்ப்பு தேடி வந்தது. பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக தற்பொழுது வலம் வந்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை கிருத்திகா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான ‘சின்னதம்பி’ சீரியலில் வில்லியாக நடித்து அசத்தினார். தொடர்ந்து நிறைய தொடர்கள் நடித்துவந்த இவர் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தற்பொழுது ஒரு புறம் குடும்பம் இவர் தற்பொழுது ஒரு புறம் குடும்பம் மற்றும் குழந்தைகள், மறுபுறம் சினிமா என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். பார்க்க இப்போது ஒல்லியாக காணப்படும் கிருத்திகா 20 கிலோ வரை கடுமையான டயட் இருந்து உடல் எடையை குறைத்துள்ளாராம்.
யோகா, தினமும் காலை எழுந்தவுடன் 45 நிமிடம் பயிற்சி செய்வாராம். அதில் சூரிய நமஸ்காரம் மிக மிக முக்கியமாம். அதன்பின் ஜிம் செல்வாராம், வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் ஜிம் சென்று வொர்க்கவுட் செய்வாராம். உடல் எடையை குறைக்க கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு அரிசி உணவை எடுத்து கொள்ளவே இல்லையாம். அதற்கு பதில் சப்பாத்தி மட்டும் சாப்பிடுவாராம். தினமும் சிக்கன் சாப்பிடுவாராம், அது புரோட்டீனுக்கு உதவியதாம்.
சில நாட்களில் சிக்கன் பதில் பன்னீர் சாப்பிடுவாராம். தொப்பை குறைய தினமும் இரவு 7 மணிக்குள் டின்னர் சாப்பிடுவாராம். வெயிட் லாஸ் செய்ய கிருத்திகா குடித்த ஆரோக்கிய பானம் நெல்லிக்காய், வேப்ப கொழுந்து சேர்த்து அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிப்பாராம். தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும்…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி…
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப்…
கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த…
தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…