Categories: சினிமா

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நடிகர் ஜாக்கி ஷெராப் சம்பளம் இத்தனை கோடியா?…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம்  வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார்.

உலகம் முழுவதும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ரூ. 200 முதல் ரூ. 240 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்த இப்படம் இதுவரை ரூ. 450 கோடி மேல் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர் தான் நடிகர் ஜாக்கி ஷெராப்.

தற்பொழுது இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பட வசூலை தாண்டி இதில் நடித்த நடிகர்களின் சம்பளமும் பெரிய அளவில் அதாவது கோடியில் தான் உள்ளது. அதன்படி இத்திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் சம்பளம் ரூ. 3 முதல் ரூ. 4 கோடி என கூறப்படுகிறது.

Begam

Recent Posts

FIFA உலகக் கோப்பையில் நடந்த ட்விஸ்ட்… ஸ்பெயின் ஜெர்சியில் மியா கலிஃபா செய்த காரியம்… ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பு…!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…

3 minutes ago

“திருச்சி கிழக்கு டூ துணை முதல்வர் நாற்காலி”…. விசிக தொண்டர்கள் போட்ட கணக்கு…. திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…

11 minutes ago

விஜய் அரசுக்கு வந்த முதல் ஆபத்து?… அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த ‘அந்த’ 2 மர்ம நபர்கள்… ஆளுநரிடம் பறந்த புகார்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…

17 minutes ago

“44 வயதில் நேர்ந்த கொடூரம்”… திரையுலகை உலுக்கிய பிரபல நடிகரின் திடீர் மரணம்… பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்…!

சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…

19 minutes ago

தங்கத்திற்கு பணம்.. சற்றுமுன் அரசு அறிவித்தது…. மோடி அரசு எடுக்கப்போகும் அந்த ‘அதிரடி’ முடிவு….!

வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…

20 minutes ago

அதிமுகவுக்கு ‘செக்’ வைத்த விஜய்…. தவெகவின் ரகசிய ‘ஆபரேஷன் 2026’.. பின்னணியில் இருக்கும் அந்த ஒரு கணக்கு… தமிழக அரசியலை அதிரவைக்கும் ‘ஆள் தூக்கும்’ அரசியல்….!

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…

25 minutes ago