தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இந்த நிலையில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தின் மூலமாக இயக்குனராகவும் வெற்றி கண்டார் தனுஷ். இந்த படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ராயன் திரைப்படம் வெற்றியடைந்தது.
இந்த நிலையில் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் அனிகா சுரேந்தர், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ளார்.
இந்த படத்தில் வெளியான கோல்டன் ஸ்பாரோ பாடல் செம ஹிட் அடித்தது. இந்த நிலையில் NEEK படம் குறித்து எஸ் ஜே சூர்யா எக்ஸ் தளத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார், அதில், “NEEK படத்தை தனுசுடன் சேர்ந்து பார்த்தேன். ஜாலியான படமாக இருந்தாலும் எமோஷனலாகவும் தனித்துவம் ஆகவும் இருந்தது. தனுஷிற்குக்கு ஒரு கேள்வி மட்டும் தான். ராயன் படத்திற்கு பின்பு பிசியாக இருந்த போதும் இப்படி ஒரு ஜாலியான படத்தை எப்படி எடுத்தீர்கள் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…