கோவில் பணியில் நடந்த கோர விபத்து.. ரோப் கார் விழுந்து 6 பேர் பரிதாப பலி.. பரபரப்பு சம்பவம்..!!

Spread the love

குஜராத்தில் கோவில் பணிக்காக பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரோப்கார் அருந்து விழுந்து  6பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பஞ்ச மஹால் மாவட்டத்தில் பாகவத் மலையில் மகா காளி திருக்கோவில் உள்ளது. சுமார் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பழமை வாய்ந்த கோவிலில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிக்காக ரோப்கார் பயன்படுத்தி ஜல்லி, மணல் போன்ற சரக்குகளை ஏற்றி சென்றார்கள். நேற்று பிற்பகல் பணி நடந்து கொண்டிருந்தபோது ரோப்காரில் திடீரென்று கேபிள் அருந்து பல அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மொத்தமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முதல்முறை சரக்கு கொண்டு சென்றபோது விபத்து நடக்கவில்லை. இரண்டாவதாக சரக்கு ஏற்றிய போதுதான் இதுபோன்ற கோர சம்பவம் நடந்துள்ளது. இத்தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காஷ்மீரை சேர்ந்த இருவர், ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும் மூவர் குஜராத்தை சேர்ந்தவர்களாம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார்கள். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பகவத் மலையில் உள்ள மகா காளி கோவிலுக்கு போகவேண்டும் என்றால் கிட்டத்தட்ட 2000 படிகளை எரிச்செல்ல வேண்டுமாம். பல லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வந்து தரிசித்து செல்கிறார்களாம்.

Divyamayakannan

Recent Posts

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

3 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

7 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

11 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

19 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

26 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

31 minutes ago