இந்தி மற்றும் பெங்காலி படங்களில் நடித்தவர் அனுஷ்கா மோனி மோகன். மும்பையில் நடிகைகளை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த பிரபல நடிகை அனுஷ்கா மோனி மோகன் தாசை போலீசார் கைது செய்துள்ளனர். வாடிக்கையாளர் போன்று ஒருவரை செட் செய்து அனுப்பி அவர்களிடம் பணம் பெற்று வந்த நடிகையை கையும் களவுமாக பிடித்து அவரிடம் சிக்கி இருந்த நடிகைகளையும் போலீசார் மீட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகையை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, இவரது பின்புலத்தில் வேறுயாராவது இருக்கிறார்களா, அல்லது பெரிய நெட்வொர்க் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகையைத் தவிர்த்து பார் ஓனர்கள், மேலாளர்கள், சர்வர்கள் என 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…