தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புத்தன்தருவை சேர்ந்தவர் மெட்டில்டா. இவர் சாத்தான்குளம் போலீஸ் சிறப்பு எஸ்ஐ யாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் ( 56) இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ஜேக்கப் என்பவருக்கும் இடையே நிலத்தகராது இருந்துள்ளது. இந்நிலையில் ஜேம்ஸ் சித்தர் தனது சொந்த ஊர் திருப்பணி புத்தன் தருவை கிராமத்துக்கு சென்று அங்குள்ள தன் அம்மாவை சந்தித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது வீட்டுக்கு அருகே வந்துக்கொண்டிருந்த ஜேம்ஸ் சித்தரை வழிமறித்து ஜேக்கப், நில விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜேக்கப், கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜேம்ஸ் சித்தரை சராசரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ஜேம்ஸ் சித்தர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் எஸ்ஐயின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…
ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…
ஈரானின் உச்ச தலைவராக சுமார் 35 ஆண்டுகள் பதவி வகித்த அயதுல்லா அலி காமேனி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்க…