தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருப்பவர் மிர்ச்சி மாதவி. பிரபாஸ் நடித்த மிர்ச்சி படம் மூலம் இவர் பிரபலமானவர். அதனால் மிர்ச்சி மாதவி என அழைக்கப்படுகிறார். சமீபத்தில் அவர் காஸ்டிங் கோச்சிங் குறித்த பரபரப்பான சில தகவல்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து மிர்ச்சி மாதவி கூறியதாவது, ஒருவர் எனக்கு போன் செய்து பிரகாஷ்ராஜுக்கு மனைவியாக நடிக்கும் கேரக்டர் உள்ளது. ஆனால் 5 பேருடன் நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்றார். நான் அர்த்தம் புரியவில்லை என்றேன். அதற்கு அவர் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்றார்.
நான் அப்படிப்பட்டவள் இல்லை. உங்கள் வாய்ப்பு தேவையில்லை என்று கூறினேன். இது நல்ல வாய்ப்பு என்று அவர் சொல்ல நான் போனை கட் செய்து விட்டேன். எல்லா துறைகளிலும் காஸ்டிங் கோச் உள்ளது. ஆரம்பத்தில் ஒரு புதிய இயக்குனர் போன் செய்து வீட்டில் சந்திக்கலாமா என்று கேட்டார். அப்போது எனக்கு பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கும் என்று தெரியாது. அவரை வீட்டுக்கு அழைத்தேன். அவர் என்னை நடந்து காட்டச் சொன்னார். பிறகு புடவை கட்டி வரச் சொல்லி இடுப்பை காட்டச் சொன்னார். கோபத்தில் அவரை செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்து அனுப்பினேன் என்று மிர்ச்சி மாதவி கூறியிருக்கிறார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…